தமிழ் மொத்த உற்பத்தி மதிப்பு யின் அர்த்தம்

மொத்த உற்பத்தி மதிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பொருளாதார நிலையை அளவிடக் கணக்கிடப்படும்) ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தியாகும் அனைத்து பொருள்களின், அளிக்கப்படும் சேவைகளின் மொத்த மதிப்பு.