தமிழ் மொந்தை யின் அர்த்தம்

மொந்தை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கள் வடிக்கப் பயன்படுத்தும்) சிறு பானை போன்ற மண் பாத்திரம்; கலயம்.

    ‘தென்னை மரத்தில் நிறைய மொந்தைகள் கட்டப்பட்டிருந்தன’