தமிழ் மொய்யெழுது யின் அர்த்தம்

மொய்யெழுது

வினைச்சொல்-எழுத, -எழுதி

  • 1

    (திருமணம், காதுகுத்து போன்ற சடங்குகளின்போது) பணம் பரிசாக அளித்தல்.

    ‘மாப்பிள்ளைக்கு மொய்யெழுதுபவர்களை வரச்சொன்னார்கள்’
    ‘அந்தக் காலத்திலேயே 500 ரூபாய் மொய்யெழுதியதைத் தாத்தா பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்’