தமிழ் மொரமொரப்பு யின் அர்த்தம்

மொரமொரப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பொரித்த அப்பளம், வறுவல் முதலியவை) ஈரப்பதம் இல்லாமலும் உண்ணும்போது நொறுங்கக்கூடியதாகவும் இருக்கும் நிலை.

  • 2

    மொடமொடப்பு.

    ‘கஞ்சி போட்ட மொரமொரப்பான காக்கிக் கால்சட்டை அணிந்திருந்தான்’