தமிழ் மொள் யின் அர்த்தம்

மொள்

வினைச்சொல்மொள்ள, மொண்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (நீர் போன்றவற்றைக் கையால் அல்லது பாத்திரத்தால்) நிறைத்து எடுத்தல்.

    ‘கையைக் குவித்து நீரை மொண்டு குடித்தான்’
    ‘இடுப்பில் குடத்தோடு நீர் மொள்ளப் புறப்பட்டாள்’