தமிழ் மொழியியல் யின் அர்த்தம்

மொழியியல்

பெயர்ச்சொல்

  • 1

    மொழிகளின் அமைப்பு, பயன்பாடு, சமூக அடிப்படைகள் ஆகியவற்றை அறிவியல் முறையில் ஆராயும் துறை.