தமிழ் மௌனம் சாதி யின் அர்த்தம்

மௌனம் சாதி

வினைச்சொல்சாதிக்க, சாதித்து

  • 1

    (பதில் சொல்ல விருப்பம் இல்லாததால் வேண்டுமென்றே) பேசாமல் இருத்தல்.

    ‘‘மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா?’ என்று அம்மா கேட்டதற்கு அவள் மௌனம் சாதித்தாள்’