தமிழ் மௌழகரம் யின் அர்த்தம்

மௌழகரம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தமிழ் மொழியில் உள்ள ‘ழ’ என்னும் எழுத்தை அது எழுதப்படும் (‘ம’ தொடக்க) முறையைக் கொண்டு குறிப்பது.