தமிழ் மேகநோய் யின் அர்த்தம்

மேகநோய்

பெயர்ச்சொல்

  • 1

    பிறப்புறுப்பில் புண்களை உண்டாக்கிப் படிப்படியாகத் தோல், எலும்புகளுக்குப் பரவி இறுதியில் மூளையைப் பாதிக்கும் ஒரு பால்வினை நோய்.