தமிழ் மேகவெட்டை யின் அர்த்தம்

மேகவெட்டை

பெயர்ச்சொல்

  • 1

    பிறப்புறுப்பில் சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும்போது வலி உண்டாதல் முதலிய அறிகுறிகளைக் கொண்ட ஒரு பால்வினை நோய்.