தமிழ் மேசைக் கரண்டி யின் அர்த்தம்

மேசைக் கரண்டி

பெயர்ச்சொல்

  • 1

    பதினைந்து மில்லி லிட்டர் கொள்ளளவைக் கொண்ட சிறிய கரண்டி.