தமிழ் மேசைவிளக்கு யின் அர்த்தம்

மேசைவிளக்கு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மேசையில் வைத்துப் பயன்படுத்தும், எண்ணெய் ஊற்றி எரிக்கும் விளக்கு.

    ‘மேசைவிளக்கின் சிம்னி உடைந்துவிட்டது’
    ‘மேசைவிளக்கின் வெளிச்சம் படிக்கப் போதாமல் இருக்கிறது, கொஞ்சம் தூண்டிவிடு’