தமிழ் மேட்டிமை யின் அர்த்தம்

மேட்டிமை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பெரும்பாலும் பெயரடையாக) பொருளாதார வசதிகளும் கல்வியும் பெற்றிருப்பதால் சமூகத்தில் உயர்ந்த நிலை அடைந்திருப்பதான உயர்வு மனப்பான்மை.

    ‘மேட்டிமை வகுப்பினர்’
    ‘இந்த மண்ணின் உண்மையான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் படைப்புகளை மேட்டிமை மக்கள் கவனத்தில் கொள்ளவில்லை’