தமிழ் மேடு யின் அர்த்தம்

மேடு

பெயர்ச்சொல்

 • 1

  (நிலத்தில் சுற்றி இருக்கும் பரப்பை விட) உயரமான பகுதி.

  ‘மேட்டிலிருந்து வண்டி வேகமாகக் கீழே இறங்கியது’
  உரு வழக்கு ‘மேடு பள்ளம் நிறைந்த வாழ்க்கை’

 • 2

  சோதிடம்
  உள்ளங்கையில் சிறிது சதைப்பற்றுடன் புடைப்பாக இருக்கும் பகுதி.

  ‘குரு மேடு’