தமிழ் மேதகு யின் அர்த்தம்

மேதகு

பெயரடை

  • 1

    (பெரும்பாலும்) மாநில ஆளுநரைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் மரியாதைச் சொல்.

    ‘மேதகு ஆளுநர்’