தமிழ் மேதாவி யின் அர்த்தம்

மேதாவி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கேலித் தொனியில்) மேதை.

    ‘தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அந்த மேதாவி நினைத்துக்கொண்டிருக்கிறான்’