தமிழ் மேதாவிலாசம் யின் அர்த்தம்

மேதாவிலாசம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு துறையில்) அசாதாரணமான தேர்ச்சி.

    ‘சங்கீதத்தில் அவருடைய மேதாவிலாசத்தைத் தெரிந்துகொள்ள எனக்கு இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது’