தமிழ் மேதை யின் அர்த்தம்

மேதை

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட துறையில்) மிகுந்த அல்லது அசாதாரணமான தேர்ச்சி அடைந்தவர்; பேரறிஞர்.

    ‘கணித மேதை’
    ‘பிறவி மேதை’