தமிழ் மேதைமை யின் அர்த்தம்

மேதைமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு குறிப்பிட்ட துறையில் பெற்றிருக்கும் அசாதாரணத் தேர்ச்சி.

    ‘அவர் புதிதாக அரங்கேற்றியுள்ள நாட்டிய நாடகத்தில் தன்னுடைய மேதைமையை வெளிப்படுத்தியுள்ளார்’
    ‘‘உங்கள் தகப்பனாரின் சங்கீத மேதைமை யாருக்கு வரும்!’ என்று நண்பர் புகழ்ந்தார்’