தமிழ் மேன்மேலும் யின் அர்த்தம்

மேன்மேலும்

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தொடர்ந்து அதிகமாக.

    ‘ஜவுளி விற்பனையில் எங்கள் நிறுவனம் மேன்மேலும் பல சாதனைகள் புரிந்ததற்கு வாடிக்கையாளர்களின் ஆதரவே காரணம்’