தமிழ் மேன்மை தாங்கிய யின் அர்த்தம்

மேன்மை தாங்கிய

பெயரடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் சொல்.

    ‘மேன்மை தாங்கிய நீதிபதி அவர்களே!’
    ‘மேன்மை தாங்கிய துணைவேந்தர் விழாவைத் துவக்கிவைப்பார்’