தமிழ் மேனாமினுக்கி யின் அர்த்தம்

மேனாமினுக்கி

பெயர்ச்சொல்

  • 1

    (எரிச்சலான தொனியில் கூறும்போது) பகட்டாக ஆடைகளும் நகைகளும் அணிந்துகொண்டு திரியும் பெண்.