தமிழ் மேன்மை யின் அர்த்தம்

மேன்மை

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    சிறப்பு; உயர்வு.

    ‘வாழ்வில் மேன்மை பெற்று விளங்க வேண்டும்’
    ‘பண்பாட்டின் மேன்மையான அம்சங்கள்’
    ‘தொழில்நுட்ப மேன்மைக்கான விருது அவருக்குக் கிடைத்தது’