தமிழ் மேம்படு யின் அர்த்தம்

மேம்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (இருக்கும் நிலையைவிட) உயர்ந்த நிலையை அடைதல்; சிறப்பு அடைதல்.

    ‘ஏழை மக்களது வாழ்க்கை மேம்படப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன’
    ‘அவன் படிப்பில் மேம்பட்டு விளங்கினான்’