தமிழ் மேம்பாலம் யின் அர்த்தம்

மேம்பாலம்

பெயர்ச்சொல்

  • 1

    (போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு) சாலையின் மேல் அல்லது இருப்புப்பாதைக்குக் குறுக்காகக் கட்டப்படும் பாலம்.

    ‘சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன’