மேய் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மேய்1மேய்2

மேய்1

வினைச்சொல்

 • 1

  (கால்நடைகள் நிலத்தில் முளைத்திருப்பவற்றை) அலைந்து திரிந்து தேடித் தின்னுதல்.

  ‘மாடுகள் புல் மேய்ந்துகொண்டிருந்தன’
  உரு வழக்கு ‘காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள் தலைப்புகளில் கண்களை மேயவிட்டான்’

மேய் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மேய்1மேய்2

மேய்2

வினைச்சொல்

 • 1

  (கால்நடைகளைப் புல்பூண்டு உள்ள இடங்களுக்கு ஓட்டிச்சென்று) மேயச் செய்தல்.

  ‘அவரிடம் உள்ள ஆடுகளை மேய்ப்பதற்கே மூன்று பையன்களை வைத்திருந்தார்’