தமிழ் மேய்ச்சல் யின் அர்த்தம்

மேய்ச்சல்

பெயர்ச்சொல்

 • 1

  மேய்தல்/மேய்த்தல்.

  ‘மாடுகள் மேய்ச்சலுக்குப் போயிருக்கின்றன’
  ‘கிராமத்தில் மேய்ச்சலுக்குச் சிறுவர்களை அனுப்புவதால் அவர்கள் பள்ளிக்கூடம் போவது குறைந்துவிடுகிறது’

 • 2

  மேய்ச்சல் நிலம்.

  ‘மேய்ச்சலுக்காகக் காடுகளைப் பெருமளவில் அழித்து வந்துள்ளனர்’