தமிழ் மேய்ச்சல் நிலம் யின் அர்த்தம்

மேய்ச்சல் நிலம்

பெயர்ச்சொல்

  • 1

    (கால்நடைகளை) மேய்ப்பதற்காக விடப்படும் நிலம்; புல்பூண்டு உள்ள பரந்த புல்வெளி.