தமிழ் மேற்கண்ட யின் அர்த்தம்

மேற்கண்ட

பெயரடை

  • 1

    (விளம்பரம், கேள்வித்தாள், கட்டுரை முதலியவற்றில்) மேலே கொடுக்கப்பட்டுள்ள; முதலில் குறிப்பிடப்பட்டுள்ள.

    ‘மேற்கண்ட தகவலை அமைச்சர் தெரிவித்தார்’
    ‘மேற்கண்ட விதிகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும்’