தமிழ் மேற்கத்திய யின் அர்த்தம்

மேற்கத்திய

பெயரடை

  • 1

    (இந்தியாவுக்கு) மேற்கில் உள்ள (பெரும்பாலும்) அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சேர்ந்த.

    ‘மேற்கத்திய இசை’
    ‘மேற்கத்திய பாணி’
    ‘மேற்கத்திய நாகரிகம்’