தமிழ் மேற்செல் யின் அர்த்தம்

மேற்செல்

வினைச்சொல்-செல்ல, -சென்று

  • 1

    (ஒரு நிலை, அளவு முதலியவற்றை) கடந்துசெல்லுதல்.

    ‘சாதி, மதம் ஆகிய உணர்வுகளுக்கு மேற்சென்று நாட்டுப் பிரச்சினைகளையும் பார்க்க வேண்டும்’