தமிழ் மேற்பரப்பு யின் அர்த்தம்

மேற்பரப்பு

பெயர்ச்சொல்

  • 1

    திடப் பொருள்களின் அல்லது நீரின் மேல்புறத்தின் பரப்பு.

    ‘நீரின் மேற்பரப்பைக் கிழித்துக்கொண்டு படகு சென்றது’
    ‘பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர்’