தமிழ் மேற்பார்வையாளர் யின் அர்த்தம்

மேற்பார்வையாளர்

பெயர்ச்சொல்

  • 1

    மேற்பார்வையிடும் பணியைச் செய்பவர்.

    ‘அந்த மேற்பார்வையாளர்கள் இருவரும் தேர்வு நடைபெறும் அறைக்குள் நுழைந்தனர்’
    ‘தன் வாக்கை யாரோ போட்டுவிட்டதாக வாக்காளர் ஒருவர் வாக்குச்சாவடியின் மேற்பார்வையாளரிடம் புகார்செய்தார்’