தமிழ் மேல்தட்டு யின் அர்த்தம்

மேல்தட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக) சமூகத்தில் பொருளாதாரத்தினாலும் கல்வியினாலும் பெற்றிருக்கும் உயர்ந்த நிலை.

    ‘புதிய வரி விதிப்பினால் மேல்தட்டு மக்களுக்கு அதிகப் பாதிப்பு இருக்கப் போவதில்லை’