தமிழ் மேலதிகாரம் யின் அர்த்தம்

மேலதிகாரம்

பெயர்ச்சொல்

  • 1

    தீர்ப்பு, ஆணை போன்றவற்றை மாற்றி அமைக்கக்கூடிய அல்லது மறுக்கக்கூடிய உயர் அதிகாரம்.

    ‘தூக்குத்தண்டனையை ரத்துசெய்யும் மேலதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு’