தமிழ் மேல்நடவடிக்கை யின் அர்த்தம்

மேல்நடவடிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை.

    ‘தேர்வு நடத்தியதில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மேல்நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்’