தமிழ் மேல்நாடு யின் அர்த்தம்

மேல்நாடு

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்.

    ‘மேல்நாடுகளுக்கெல்லாம் போய் வந்தவர்’
    ‘மேல்நாட்டு மோகம் இளைஞர்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது’