தமிழ் மேல்நிலை யின் அர்த்தம்

மேல்நிலை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக) (படிநிலையில்) உயர்மட்டத்தில் இருப்பது.

    ‘மேல்நிலை வகுப்பு’
    ‘மேல்நிலைப் பயிற்சி’
    ‘மேல்நிலை ஆய்வு’