தமிழ் மேல்நிலைப் பள்ளி யின் அர்த்தம்

மேல்நிலைப் பள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    (உயர்கல்வி பெறுவதற்கான தகுதியைப் பெற) பத்தாம் வகுப்புக்கு மேல் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய வகுப்புகள் கொண்ட பள்ளி.