தமிழ் மேல்படிப்பு யின் அர்த்தம்

மேல்படிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பள்ளிக் கல்விக்கு அல்லது பட்டப் படிப்புக்கு அடுத்த நிலையில் இருக்கும் கல்லூரிப் படிப்பு.

    ‘கல்லூரியில் சேர்ந்து மேல்படிப்பு படிக்க அவளுக்கு வசதியில்லை’
    ‘என் தம்பி மேல் படிப்புக்காக வெளிநாடு செல்கிறான்’