தமிழ் மேல்பூச்சு யின் அர்த்தம்

மேல்பூச்சு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (கட்டடம் போன்றவை கட்டும்போது) வெளிப்பக்கம் தரப்படும் பூச்சு.

    ‘மேல்பூச்சு வேலை முடிந்துவிட்டால் கிரகப்பிரவேசம் வைத்துவிடலாம்’

  • 2

    ஒன்றின் விரும்பத்தகாத தன்மை, நோக்கம் முதலியவற்றை மறைக்கும் விதத்தில் கவர்ச்சியாக இருப்பது.

    ‘இன்றைய இளைஞர்கள் நவீன நாகரிகத்தின் மேல்பூச்சையே நாடுகின்றனர்’