தமிழ் மேல்பேச்சு யின் அர்த்தம்

மேல்பேச்சு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒருவர் சொல்வதற்கு எதிர்த்தோ அல்லது மறுத்தோ பேசும் பேச்சு.

    ‘அவர் பேச்சுக்கு மேல்பேச்சே கிடையாது’
    ‘நீ ஏன் ஒவ்வொரு பேச்சுக்கும் மேல்பேச்சுப் பேசுகிறாய்?’