தமிழ் மேல்முறையீடு யின் அர்த்தம்

மேல்முறையீடு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வழக்கின் தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர் அந்தத் தீர்ப்பு தவறு என்று மேல்நிலை நீதிமன்றத்தில் அல்லது குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள அதிகாரிகளுக்குச் செய்துகொள்ளும் முறையீடு.

    ‘மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்’