தமிழ் மேல்மேளம் யின் அர்த்தம்

மேல்மேளம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தவில்.

    ‘சின்னமேளம், மேல்மேளம், வாண வேடிக்கை என்று கோயில் திருவிழா திட்டமிட்டபடி நடந்தது’