தமிழ் மேல்வட்டி யின் அர்த்தம்

மேல்வட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (வட்டிக்கு வாங்கிய) கடனைத் திரும்பக் கடனாகக் கொடுத்துப் பெறும் அதிக வட்டி.