தமிழ் மேல்வரி யின் அர்த்தம்

மேல்வரி

பெயர்ச்சொல்

  • 1

    வரியாக விதிக்கப்படும் தொகையின் மீது குறிப்பிட்ட விகிதப்படி வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம்.

    ‘சில வகைப் பொருள்களுக்கு 10% விற்பனை வரியும் 2% மேல்வரியும் செலுத்த வேண்டும்’