தமிழ் மேலவை யின் அர்த்தம்

மேலவை

பெயர்ச்சொல்

  • 1

    (சில மாநிலங்களில்) சட்டமன்ற உறுப்பினர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் முதலியோராலும் சுயாட்சி அமைப்புகளாலும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களையும் ஆளுநரால் நியமனம் செய்யப்படுவோரையும் கொண்ட, சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட அவைகளில் ஒன்று.

    ‘சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களே மேலவையில் இருப்பார்கள்’