மேலாக -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மேலாக1மேலாக2

மேலாக1

வினையடை

 • 1

  மேல்பரப்பை ஒட்டிய பகுதியில்.

  ‘விதையை மேலாக ஊன்ற வேண்டும். அப்போதுதான் சுலபமாக முளைத்து வளரும்’

மேலாக -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மேலாக1மேலாக2

மேலாக2

இடைச்சொல்

 • 1

  (காலத்தைக் குறிக்கும் போது) ‘அதிகமாக’, ‘மேல்’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி கேட்டுப் போராடிவருகிறோம்’
  ‘அவர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிக்கொண்டிருந்தார்’