தமிழ் மேலாதிக்கம் யின் அர்த்தம்

மேலாதிக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு அரசு, அமைப்பு, இனம் முதலியவற்றின் மீது செலுத்தப்படும்) முறையற்ற அதிகாரம்; கட்டுப்படுத்தி ஆளும் அதிகாரம்.

    ‘ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்குச் சிற்றரசர்கள் பலரும் பயந்தார்கள்’
    ‘முன்னேறிய நாடுகளின் பொருளாதார மேலாதிக்கத்தை எதிர்க்க எல்லாரும் கைகோக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்’