தமிழ் மேலிடு யின் அர்த்தம்

மேலிடு

வினைச்சொல்மேலிட, மேலிட்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (குறிப்பிட்ட உணர்ச்சி) மிக அதிகமாகத் தோன்றுதல்.

    ‘எட்டு வயதுச் சிறுமியா இப்படிப் பேசுகிறாள் என்ற வியப்பு மேலிட்டது’
    ‘அம்மா துக்கம் மேலிட வாய்விட்டு அழுதாள்’